J.guru history tamil
காடுவெட்டி குரு
காடுவெட்டி குரு (எ) செ. குருநாதன் | |
|---|---|
மாநில வன்னியர் சங்க தலைவர் | |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் 2001-2006 | |
| முன்னையவர் | ராஜேந்திரன் |
| பின்னவர் | எஸ். எஸ். சிவசங்கர் |
| தொகுதி | ஆண்டிமடம் |
| பதவியில் 2011-2016 | |
| முன்னையவர் | கே. இராசேந்திரன் |
| பின்னவர் | இராமஜெயலிங்கம் |
| தொகுதி | ஜெயங்கொண்டம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | (1961-02-01)1 பெப்ரவரி 1961 காடுவெட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு |
| இறப்பு | மே 25, 2018(2018-05-25) (அகவை 57) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாட்டாளி மக்கள் கட்சி |
| துணைவர் | லதா |
| பிள்ளைகள் | விருதாம்பிகை, கனல் அரசன் |
| பெற்றோர் | செயராமன் படையாட்சி, கல்யாணி |
| வாழிடம் | ஜெயங்கொண்டம் |
| சமயம் | இந்து |
காடுவெட்டி குரு (Kaduvetti Guru) என்றழைக்கப்படும் செ. குரு என்கிற செ. குருநாதன் (ஆங்கில மொழி: J. Gurunathan) தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.